Wednesday, June 7, 2023

வெட்கி தலை குனிய வேண்டியது ஓட்டுப் போட்ட தமிழர்கள்தான்..

 விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் தன் மகனை மட்டுமே அனுப்பிய சடாலின்

அங்கே போன பின் உங்கள் மருத்துவ குழு எங்கே மற்றும் விபத்தில் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு என்ன மாதிரியான நிவாரணம் கொடுக்க போகிறீர்கள் என ஒரிசா உயர் மட்ட குழு உசய்நிதியிடம் கேட்க, அதற்கான பதிலை கூட ஒழுங்காக கொடுக்க முடியாமல் திணற, அதே வேளையில் தமிழக ரெட்லைட்கள் உசய்நிதியை வைத்து கவா் ஸ்டோாரி முதல் போட்டோ ஷீட் எடுக்க கடுப்பான ஒரிசா உயர்மட்ட குழு தயவு செய்து இங்கிருந்து கிளம்புங்கள் என சொல்ல, உடனே உசய் நிதி, என் கூட சில ஐஏயெஸ் அதிகாரிகளும் வந்து இருக்கிறாா்கள் என பதில் சொல்ல, அதே ஒரிசா உயர் மட்ட குழு அப்படியானால் உங்கள் ஐயேஎஸ் குழு உடனே எங்கள் ஒரிசா முதல்வரை சந்திங்க என சொல்ல, பின் ஒரிசா முதல்வரும் அதற்க்கு இணைங்க அங்கே இந்த தமிழக ஐயேஎஸ் அதிகாரிகளை கூட கூட்டி கொண்டு போக மனமில்லாத உசய்நிதி தான் மட்டும் ஒரிசா முதல்வரை சந்திக்க, திகைத்து போன ஒரிசா முதல்வர் தானே சாமாளித்து கொண்டு, உசய்நிதியிடம் இரயில் விபத்தில் பாதிக்கபட்ட தமிழா்களுக்கு உதவி செய்ய என்ன விதமான செயல்களை செய்ய கூடிய எழுத்து வடிவமான கோரிக்கை அடங்கிய அறிக்கைகளை ஒரிசா முதலவர் கேட்க, அதற்க்கு உசய்நிதி அசடுதனமாக விழிந்து நான் விரைவில் அதற்கான பட்டிலை தருகிறேன் என சொல்லி நழுவியே விட்டான் இந்த சினிமா நடிகருமான மற்றும் சடாலின் மகனாகிய உசய் நிதி...!
அப்படியானால் விபத்தில் பாதிக்கபட்ட தமிழா்களுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுக்க கூட வழி செய்ய வில்லையா என ஒரிசா உயர் மட்ட குழு உசய் நிதியிடம் கேட்க......
தன்னை, போட்டோ & வீடியோ ஷீட் தமிழக மீடியாக்கள் எடுத்தாா்களே.....
என அசால்ட்டாக தனது முக சைகை மூலம் பண்ணி அங்கிருந்து நழுவி விட்ட உசய்நிதி..!!
அடேய் 200 ரூபிஸ் உபிகள் மற்றும் குஷ்கா டமிழா கேட்டுடிச்சா...
த்தூ.......,,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...