பாலசந்தர் அவர்கள் இயக்கிய
தப்புத் தாளங்கள் படம் மூலம்
தமிழ்த் திரைக்கு அறிமுகமானார்.
பொண்ணு ஊருக்குப் புதுசு, அவள் அப்படித்தான், மௌன கீதங்கள், மலையூர் மம்பட்டியான், பூப் பூவா பூத்திருக்கு, கல்யாண அகதிகள், நெற்றிக் கண், நூல் வேலி, ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது, ஆணி வேர், வண்டிச் சக்கரம், வாழ்க
வளர்க, தண்ணீர் தண்ணீர்,
அச்சமில்லை அச்சமில்லை, ப்ரண்ட்ஸ், ஜூலி கணபதி போன்ற
படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் திலகம் அவர்களுடன் கீழ் வானம் சிவக்கும், துனண, சிம்ம
சொப்பணம், இமைகள், இரு
மேதைகள் போன்ற படங்களில்
நடித்துள்ளார்.
மற்றும் தெலுங்கு, கன்னட
மலையாளப் படங்களில் 215 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மன்னன் படத்தில் நடிகை
விஜயசாந்தி அவர்களுக்கும் நடிகை
ராதா அவர்களுக்கு எங்க சின்ன
ராசா படத்திலும் டப்பிங் குரல்
கொடுத்தவரும் நடிகை சுஹாசினி,
பானுப்ரியா, ஸ்வப்னா, ஷோபனா
போன்றோரின் தெலுங்கு
படங்களுக்கு டப்பிங் குரல்
கொடுத்துள்ளார்.
நடிகை ராதிகா அவர்களின் சன் தொலக்காட்சித் தொடர் செல்வியில் நடித்துள்ளார்.
பிலிம்பேர், தமிழக அரசு, ஆந்திர அரசின் உயரிய விருதான நந்தி விருது, கர்நாடக அரசு போனாற வற்றின் சிறந்த நடிகை விருதுகளைப் பெற்றுள்ளார்.

No comments:
Post a Comment