ஸ்ரீரங்கம் சுக்கிரன் ஸ்தலம்...திருப்பதி சந்திரன் ஸ்தலம்..திருச்செந்தூர் குரு ஸ்தலம்...மூன்றும் முக்கியமானவை...
மேசம்,சிம்மம்,தனுசு,மீனம் ராசியினர் எல்லாம் முருகன் ஸ்தலம்தான் உகந்தது.ரிசபம்,துலாம்,மகரம்,கும்பம்,கன்னி ராசியினருக்கு பெருமாள் ஸ்தலம்தான் உகந்தது.விருச்சிகம்,கடகம் அம்மன் ஸ்தலங்களும் சிம்மம் ராசியினருக்கும் மிதுனம் ராசியினருக்கு சிவன் ஸ்தலமும் உகந்தது.
சந்திரன் சக்தியை அதிகம் பெற பெள்ர்ணமி அன்று இரவில் அம்மனை வழிபடலாம்...
திருமண தடை தாமதம் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை விடியற்காலை 5.30 க்கு ஸ்ரீரங்கம் பெருமாள் சன்னதியில் விஸ்வரூப தரிசனம் எனும் முதல் தரிசனத்தை பார்த்து வழிபட்டால் நல்லது..பணப்பிரச்சினை இருப்பவர்களும் விஸ்வரூப தரிசனம் பார்த்தால் வருமானம் பெருகும்!!
No comments:
Post a Comment