1965 ல் பாரத பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் Punjab National Bank loan ரூ5000 பெற்று Fiat கார் வாங்கினார்.1966 ல் ரஷ்யாவில் காலமானார். அவரால் பெறபட்ட கார் லோனை திருமதி சாஸ்திரி அவர்கள் தனது பென்சன் மூலம் தொடர்ந்து செலுத்தி கடனை கட்டி முடித்தார்.
இப்போதும் அந்த கார் சாஸ்திரி நினைவாக அவர் இல்லத்தில் காட்சி அளிக்கிறது. அதன்பின் வந்த பிரதமர்கள் இந்திராகாந்தி நாகர்வாலா, ராஜீவ்காந்தி ஃபேர்பாக்ஸ் பீரங்கி, சோனியா ஹெலிகாப்டர் ஊழல் என கொள்ளை அடித்தனர். முடிவில் லால்பதூர் சாஸ்திரி போல் ஒரு பிரதமராக மோடி வந்தார் நல்லாட்சி தருகிறார். உலகநாடுகளில் இந்தியாவின் பெருமை இவரால் உயர்ந்துள்ளது....

No comments:
Post a Comment