காங்கிரஸ் கூட்டணி ஆடசிக்கு எதிராக ஊழலுக்கு எதிராக போராட்டம், உண்ணாவிரதம் என்று அண்ணா அசாரே ஆரம்பித்து போராட்டம் முடித்து அரசியல் செய்யாம, பதவி எதிர்ப்பார்க்காம, அவருடைய தன்னார்வ தொண்டை செய்ய போனார்,
அதில் பங்கெடுத்த கிரண் பேடியை பிஜேபி தானே முன் வந்து அவரை கவர்னர் ஆக்கி , அவரும் எதற்க்கும் ஆசை படாமல் செவ்வனே தன் பணியை செய்து விட்டு சென்றார்.
ஆனால், ஊழலுக்கு எதிராக போராடுகிறேன் என விளம்பரம் தேடி தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆன கெஜ்ரிவால் அவரது சகாக்களும் ஊழல் குற்ற சாட்டுக்கு ஆளாகியது மட்டுமின்றி ... மிக பெரும் ஊழல் குற்ற சாட்டுக்கு ஆளான மற்ற கட்சிகளுடன் ஆதரவு நிலைபாட்டையும், கூட்டணி நல்லிணக்க முன்னெடுப்பும் m மேற் கொண்டு வருவது விந்தையானது.
ஆனால், மோடி யோ....ஊழல் எதிர்ப்பு போராட்டம் என்ற போர்வையிலோ , விளம்பரமோ இன்றி செயலில் ஊழலற்ற ஆட்சியை குஜராத்திலும், இந்தியாவிலும் நடந்தி காட்டினார். ஊழல் ஒரு நாட்டில் சட்ட ஒழுங்கு, வன்முறை , தீவிர வாதம் , சுய நல அரசியல், நிர்வாக திறமை இன்மைக்கு வித்திட்டு வழி காட்டி நாட்டின் ஆக்க பூர்வ வளர்ச்சியை கெடுத்து முட்டு கட்டை போடும் . உலக அரங்கில் பலம் இழக்கும்.
தேசவிரோத மகன்கள் முன்னிறுத்தி நாட்டை சீரழித்து சுகம் காணும் ஈனர் கூட்டம்.
இதை அறிந்து தெளிந்து திருந்த வேண்டியது மற்ற கட்சிகளோ, அரசியல்வாதிகளோ கிடையாது. பிஜேபியை எதிர்பவர்களும், ஊழல் கட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்களும் தான் திருந்த வேண்டும்.

No comments:
Post a Comment