தி.மு.க ஆட்சிக்கு வந்தா மின்வெட்டு அதிகரிக்கும் - நடந்துகிட்டிருக்கு -
தி.மு.க ஆட்சிக்கு வந்தா மளிகைப்பொருட்கள் விலை உயரும்- நடந்துகிட்டிருக்கு -
தி.மு.க ஆட்சிக்கு வந்தா ரௌடியிஸம் அதிகமாகும் - நடந்துகிட்டிருக்கு -
தி.மு.க ஆட்சிக்கு வந்தா ஜாதி, மத கலவரம் அதிகமாகும் - நடக்கும்-
தி.மு.க ஆட்சிக்கு வந்தா மழைவராது வறட்சி, பஞ்சம் வரும்- நடக்கும் -
தி.மு.க ஆட்சிக்கு வந்தா லஞ்சம் உழல் அதிகமாகும் - நடந்துகிட்டிருக்கு, இன்னும் நடக்கும் -
தி.மு.க ஆட்சிக்கு வந்தா மணல் கொள்ளை அதிகமா நடக்கும்- நடந்துகிட்டிருக்கு, இன்னும் நடக்கும் -
இதேபோன்று இன்னும் உங்களுக்குத் தெரிந்த விடியல் அரசின் சாதனைகளை பட்டியலிடுங்கள் ப்ரண்ட்ஸ் .
No comments:
Post a Comment