S.Ve. சேகருக்கும் அண்ணாமலை அவர்களுக்கும் என்ன பிரச்சனை...
ஒரு நேர் காணலில் அண்ணாமலையை தமிழ் நாட்டில் அனாதையாக தான் போவார் என்று சாபம் இட்டிருக்கிறார்... இவருக்கு அண்ணாமலையை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது..? வயசு தான் அதிகம்... வேறு எந்த சரக்கும் சேகரிடத்தில் இல்லை... தமிழ்நாடு பிஜேபி தலைமை பொறுப்பை எதிர் பார்க்கிறாரா.? அப்படி என்றால் இந்த தகுதி எல்லாம் வேண்டுமே?
* மக்களிடம் குறைந்த காலத்தில் அபிமானத்தை பெற்று தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் எங்கு சென்றாலும் தானாக சேரும் கூட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
* எந்த கருத்து கூட்டத்திற்கு சென்றாலும் உளறாமல் கொடுத்த பணியை மிகுந்த கரகோஷத்துடன் அவரை போல் முடிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
* கைதிற்கு பயந்து கொண்டு தங்களை போல் ஓடி ஒளியாமல் கமலாலயத்தில் எப்போது வேண்டுமானாலும் தைரியம் இருந்தால் என்னை தொட்டு பார் என்று சொல்ல வீரம் இருக்க வேண்டும்.
* எப்போதும் DMK வை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதையே குறிக்கோளாக இருக்க வேண்டும்...
* DMK சார்பு ஊடகங்கள் பேட்டி எடுக்கும் போது மிகத் தெளிவாக அவனுடைய அடுத்த கேள்விக்கும் பதில் சொல்ல தெரிந்து இருக்க வேண்டும்.
* மோடிஜி, அமித்ஷாஜி இவர்களை எப்போது வேண்டுமானாலும் டெல்லியில் தமிழக பிரச்சனைகளை பற்றி பேச தெரிந்து இருக்க வேண்டும்...
* பிஜேபியில் இருப்பவர்கள் எவரும் DMKவினரிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும்...
* முக்கியமாக மோடிஜியின் காரில் செல்ல வேண்டும்...
இவை எல்லாம் சேகரால் முடியுமென்றால் அண்ணாமலை அவர்களே தங்களுக்கு தலைமை பொறுப்பை கொடுத்து விடுவார். உங்களால் மேற்சொன்னவற்றில் ஒன்றை கூட செய்ய முடியாது.. எப்போதோ மோடிஜியிடம் எடுத்த போட்டோவை வைத்து கொண்டு ஊரை ஏமாற்றாதீர்கள்..
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் பிஜேபியிலிருந்து விலகி ஒரு கட்சியை ஆரம்பித்து DMK கூட்டணியில் சேர்ந்து கொண்டு அவர்களது இதயத்தில் இடம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்....

No comments:
Post a Comment