காலையில் நடைபயிற்சி செய்து 7மணிக்கு வீடு திரும்பிய செந்தில் பாலாஜி அமுலாக்கதுறை சோதனை செய்வதை வெளியிலிருந்து கவனித்தவர்,
இரவு கைது என்றதும் நெஞ்சுவலியால் துடித்து சிறைச்சாலை செல்வதை தவிர்க்க மருத்துவமனையை தேர்வு செய்துவிட்டார்.
பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் அப்பல்லோ மருத்துவமனையைதான் தேர்வு செய்வார்கள்.
ஆனால் செந்தில்பாலாஜி விஷயம் அப்படியில்லையே.காலையிலேயே முதல்வர் சந்தித்து நலம் விசாரிக்கிறார்.
ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் ஆட்கொணர்வு மனு தாக்கல் நடந்துள்ளது.
இதுபோல் ஒரு சாதாரண குடிமகனுக்கும் நீதிமன்றம் செயல்படுமா?

No comments:
Post a Comment