Wednesday, June 14, 2023

இவர் டெல்லி கட்டுபாட்டில் உள்ள மருத்துவ மனைக்கு சென்றால் உயிர் தப்பும்.

 செந்தில் பாலாஜி அவர்களை மொத்தமா அனுப்பி விடும் ஐடியாவோடுதான் திமுக அவரை ஆஸ்பத்திரியல் அனுமதித்துள்ளது என்ற சந்தேகம் செந்திலின் மனைவிக்கு எழுந்திருக்கலாம்,,,,,எனவே தான் அவர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார்....மத்திய அரசு விழிப்புடன் இருந்து செந்திலை டில்லி கூட்டிசென்று அவர் உயிரை பாதுகாக்கவேண்டும். இதற்காக செந்திலின் மனைவியிடம் கடிதம் கூட வாங்கிக்கொள்ளலாம்,,,,

சுடலை:" சிறப்பா நடிச்சிங்க Mr பாலாஜி, உதையாகிட்ட சொல்லி அடுத்த படத்துல உங்களுக்கு சான்ஸ் தர சொல்லுரேன்"

"இப்படியே மெய்ன்ட்டெய்ன் பண்ணு.. தப்பித்தவறி கூட என்னை மாட்டி உட்றாதே"- முதல்வர்.

அடுத்த சாதிக் பாட்சா!!

நெஞ்சும் உண்டு வலியும் உண்டு ஓடுராஜா.

10ரூ பெருகி போச்சு பாரு ராஜா
வக்கீல் பீசு 5ஐ சேர்த்தால் கோடி ராஜா
நீ ஆஸ்பிட்டலில் அமைச்சர் ஆபீஸ் போடு ராஜா
அண்ணாந்து பாக்கிற மாளிகை கட்டி அதன் அருகினில்
குடிகாரன் குடிசை கட்டி
பொற்கால ஆட்சி என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும்
அந்த சாமி சிரிக்கும்
May be an image of 2 people, hospital and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...