உங்கள் சமூகத்தை தாழ்த்தப்படுத்த பட்ட மக்கள் என்றும்,தலித் என்றும்,பட்டியலின மக்கள் என்றும் முத்திரை குத்தியது வன்னியர்களா?
இப்படியெல்லாம் உங்கள் சமூகத்துக்கு இடஒதுக்கீட்டை அறிவித்த சட்டமேதை தான்.
வன்னியர்கள் தான் உங்கள் சாதியை சொல்லி இழிவுபடுத்துகிறார்களா?
பட்டியலினம் என்றால் எத்தனை ஜாதிமக்கள் உள்ளார்கள்.அவர்களை நீங்கள் சரிசமமாக நடத்துகிறீர்களா?
உதாரணம்:வன்னியர்களுக்குள் பல பட்டபெயர்கள் இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டால் எல்லா மக்களும் ஒரே மயனத்தில் தான் அடக்கம் செய்தாலும், எரியூட்டினாலும் அங்கே வேற்றுமைகிடையாது.
பட்டியலின மக்களுக்கு தனித்தனி மயானபூமியை வைத்துள்ளது உங்கள் சமூகம் தான்.
மயானத்திலேயே வேற்றுமையை வைத்துள்ள நீங்கள் சாதி ஒழிப்பு போராளியா?.
நீங்கள் போற்றி புகழ்பாடும் கிருஸ்த்துவ மதத்தில் வேற்றுமையில்லையா?
ஏசுபிரானை கடவுளாக ஏற்றுக்கொண்டு மதம் மாறிய தலித்துகளை மற்ற மதபோதகர்கள்தேவாலயத்தில் ஏசுபிரானை வணங்க அனுமதிப்பார்களா?அங்கேயும் தனிதேவாலயம் தான் வழிபாட்டு தலம்.கல்லரை தோட்டமும் தனிதான்.
அவ்வளவு ஏன் நீங்கள் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தானே.தீட்சதர்களால் வழிபாட்டு முறையுள்ள சிதம்பரம் நடராஜர் ஆலயம் செல்லமுடியும்.ஆனால் கருவறைக்குள் நீங்கள்மட்டுமில்லை எந்த கொம்பனாலும் முடியாது.
சாதியை ஒழிக்க போராடும் நீங்கள் உங்கள் சமூகத்திற்கு அரசாங்கம் குத்தும் முத்திரையை நீக்க போராடுங்கள்.
வன்னியர்களின் வழிபாட்டு தலத்தில் வழிப்பாடு செய்தால் சாதி நீங்கிவிடாது.
No comments:
Post a Comment