Monday, June 12, 2023

இதன் பெயர் தான் அறுசுவை விருந்து.

 உங்க வீட்டில மருந்து மாத்திரை செலவு அதிகமா இருக்கா

அடிக்கடி யாராவது ஒருத்த ருக்கு உடம்பு சரியில்லாம போயிட்டே இருக்கா
அப்போ உங்க வீட்ல அறுசுவை உணவு இல்லை என்று அர்த்தம்
உப்பு காரம் புளிப்பு துவர்ப்பு இனிப்பு கசப்பு இருக்கும்படி ஒரே நாள் சாப்பிட வேண்டியதில்லை ஒரு வாரம் முழுக்க ஒருநாள் சாம்பார் ஒரு நாள் புளிக்குழம்பு ஒரு நாள் வாழைக்காய் கூட்டு ஒரு நாள் பாவக்கா குழம்பு ஒரு நாள் மஞ்சள் பூசணி கூட்டு பொரியல் இப்படி கலந்து ஒரு வாரம் சாப்பிடுவது நல்லது இப்படித்தான் பெரும்பாலான தமிழர்களோட உணவு பழக்கம் இருக்கு இந்த சமநிலை தவறும் பொழுது உடல் பாதிப்பு ஏற்படுத்தியது
இதுக்கு காரணம் ஹோட்டல் உணவு பழக்கம் பிடிச்சதை சாப்பிடுற என்கிற பேர்ல வாரத்துல மூணு நாள் ஃபாஸ்ட் ஃபுட், செயற்கை உணவு சுவையூட்டிகள் மூலம் சமைக்கப்பட்டது சாப்பிட ஆரம்பிச்சோம் விளைவு மருத்துவ செலவுகள் அதிகம் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தை மாத்தாதீங்க
உலகிலேயே தமிழன் மட்டும்தான் அறுசுவை உணவு உண்பவன் ஆவான்...6 விதமான சுவை இலையில் இருக்கும்படி உண்பது அறுசுவை...இதன் பெயர் தான் அறுசுவை விருந்து.
இனிப்பு,உவர்ப்பு,கசப்பு,கார்ப்பு,புளிப்பு,துவர்ப்பு இவை உள்ள உணவுகளை விருந்தினர்க்கு அளிப்பதே முழுமையான அறுசுவை விருந்து.
ஆயக்கலைகள் 64ம் ஒரு மனிதன் அறிய வேண்டுமானால் அறுசுவை உணவை தினமும் உண்ண வேண்டும்..இவைகள் நவகிரகங்களுடன் சம்பந்தமானவை..நம் உடலில் கூட, குறைய இருக்கும் நவக்கிரக சக்திகளை சமப்படுத்தும்.இதில் ஒன்றில் மிகுந்தாலும் கூடினாலும் அது சார்ந்த நோய் வருகிறது.நம் வயிறுதான் யாககுண்டம் நல்ல எண்ணங்களுடன் அறுசுவை உணவு உண்டால் நவகிரக ஹோமத்துக்கு அது சமம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...