ராகுல் காந்தி சண்டிகருக்கு லாரியில் ஏறி டிராமா பயணம் செய்த போதே நாம் கணித்தது.
நானும் அன்றே பதிவிட்டேன்...
( அஷ்டமத்து ராகுல்!!)
அதில் ஒன்று..
நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால்...
பணி முடக்கினால் மொத்த இந்தியாவும் முடங்கி போகும் அல்லவா?
என்பது தான்..
தைனிக் பாஸ்கர் நாளேட்டின் டுவிட்டர் செய்தி அதை சொல்கிறது..
ஐயா.. இந்த ஐடியா உடன் தான் அந்நிய நாட்டுக்கு பயணம் போய் உள்ளார்..
அவர் அங்கே தேவையான அனைத்து முன்னேற்பாடும் பாரத தேசத்துக்கு எதிரான அந்நிய தீயசக்திகள் மூலம் செய்திடும் நோக்கம் நிச்சயமாக இருக்கும்..
விவசாயிகள் எனும் பெயரில் நடந்தது போல..
ஷாஹின்பாத்.. வண்ணாரப்பேட்டை..
சதிகார போராட்டம் போல..
ஏன்..
மல்யுத்த ஜாட் ஜாதியவாத போராட்டம் போல..
இதுவும்..
லாரி போக்குவரத்து யூனியன்கள் சீக்கியர் மற்றும் ஜாட்களது தாக்கம் நிறைந்ததாகும்..
ஜாட்கள் தான் சமீபத்திய விவசாயிகள் போராட்டம் மற்றும் மல்யுத்த வீர வீராங்கனை போராட்டத்தின் முக்கிய பின்புலமாகும்..
சீக்கியரில் ஏற்கனவே ஆம் ஆத்மி மற்றும் காலிஸ்தான் ஆதரவு சக்திகள் வலுபெற்று வருகின்றன..
எனவே அதை ராகுல் இணைக்கும் பணியில் ஈடுபடுவார்..
அனைத்து அந்நிய மதவாத தீயசக்திகள், இந்தியாவுக்கு எதிரான சதிகார கூட்டங்கள்.. ஜார்ஜ் சோரஸ் போன்ற பணமுதலைகள் அவர்கள் மூலமாக அவர்கள் இயக்கும் மீடியா நெட்வொர்க் ( நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், BBC, அல் ஜஸீரா போன்ற பெரும் சதிகார நெட்வொர்க்)
மூலமாக கட்டமைக்கப்படும் கருத்துருவாக்கம் ( Narration) இந்திய தமிழக ஊடகங்கள் மூலம் பாரத தேசிய சக்திகள் & BJP அரசை பலவீனப்படுத்த முழுமையான சூழலை ( ECO System) உருவாக்கி 2024 தேர்தலில் வீழ்த்திட நடக்கும் பெருமுயற்சி...
ஓராண்டுகாலமாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் இல்லை..
ஆனாலும் அதன் விலை உயர்வு எனும் பிரச்சாரம் முன்னெடுத்து தேசிய Supply chain எனப்படும் முக்கியமான போக்குவரத்து பாதிப்பை உருவாக்கி நாட்டில் நயவஞ்சக உற்பத்தி முடக்கம் மற்றும் பொருளாதார முடக்கத்தை உருவாக்கி நாசம் செய்யும் திட்டம் நிச்சயமாக நடக்கும்..
அத்தோடு ராம ஜென்மபூமி ஆலயம் திறக்கும் சமயத்தில் மதவாத மோதல்களை உருவாக்கும் திட்டமும் இருக்கும் ( சமீபத்தில் காங்கிரஸ் கைப்பாவை ஆகிப்போன சத்யபால் மாலிக் இந்த சதியை உளறிவிட்டார்)
இதை போல நாம் எதிர்பாராத பல்வேறு தாக்குதலும் நடக்கும்..
2024 என்பது வெறும் தேர்தல் ஆண்டல்ல..
உலகளவில் பின்னப்பட்ட சதிகார அந்நிய தீயசக்திகளது சூழ்ச்சி போராட்டத்துக்கு எதிரான தர்ம போராட்டத்து ஆண்டாகும்
.ஏதோ பயம் காட்டுவதாக நினைக்க வேண்டாம்
நிச்சயமாக இதில் பெரும்பகுதி நாம் காணும் வாய்ப்புள்ளது..
இதை எல்லாம் எதிர் கொள்ள..
தேசியவாதிகளது ஒருமித்த ஒற்றுமையும்.. ஓங்கி ஒலிக்கும் தேசபக்தியும்.. தேச நலக்காக முனையும் பாரத அரசிற்கு நாம் தரும் வலுவான ஆதரவும் மிக மிக முக்கியமாகும்..
This is not an Exaggerated..
Just Expected.
No comments:
Post a Comment