அதிமுக ஆட்சிக் காலத்தில் தலைமைச்செயலர் அறையில் சோதனை நடந்த போது குதூகலித்தது மறந்துவிட்டதோ?
வருமான வரித்துறை அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் ரௌடியிசத்தை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்த்த செந்தில் பாலாஜியின் செயலுக்கு எந்த கருத்தும் கூறாது அமைதியாக இருந்துவிட்டு......இதற்கு மட்டும் கூவுவது நியாயமா. நீங்கள் எவ்வழியோ அவ்வழியே மற்றவர்களும் என்று எண்ணிப்பாருங்கள். இவருக்குன்னா ரத்தம் அடுத்தவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி.
2016 ல் சேகர் ரெட்டி விவகாரத்தில் செக்ரட்டேரியட்ல ED ரெய்டு நடந்தப்போ அப்போது எதிர்க்கட்சித் தலைவராக
இருந்த தற்போதைய முதல்வர் இப்படி எல்லாம் சொன்ன மாதிரி ஞாபகம் இல்லீங்களே?
சாமானியன் என்றால் இரவு தூங்கும் போது தூக்கிட்டு போறது சட்ட மாண்பா?
ஊழல்வாதி என்று தெரிந்தும் அடைக்கலம் கொடுத்து ஒரு கழகமே காப்பாத்துகிறது. உடனே கழகத்து காரர்கள் மீது நடவடிக்கை எடுங்க ஸ்டிரிக்ட் ஆபிஸர்.
நீங்க கரூரில் வாசிச்ச ஊழல் பட்டியல் குற்றவாளியை நீங்களே மந்திரி ஆக்கியது அரசியல் மாண்பா.
போன ஆட்சியிலே தலைமைச் செயலகத்தில் ஐடி ரெய்டு வந்ததற்கு இந்த ஆட்சி ராஜினாமா பண்ண வேண்டும் என்று சொன்னார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று இப்பொழுது ராஜினாமா செய்வாரா.
மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம்.திருடனை பிடிக்க எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
உங்க போலீசை நம்பினால் உயிரோட போக முடியுமா பெண் அதிகாரியை தாக்கியவனுக்கு அறங்காவலர் பதவி கொடுத்திருக்கே அதனால்தான் மத்திய போலீஸ் டி ஜி பி பேசாம நாக்கை பிடுங்கிக்கலாம்.

No comments:
Post a Comment