15 கட்சிகளுடன் கூட்டணி வைத்து வென்றுவிட்டு இவ்வளவு பெருமையா முதல்வரே.....
புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் நடந்த பிரச்சனைகளை பார்த்து எதிர்கட்சியாக குளிர்காய்ந்தவர் தானே நீங்கள்...
அப்படியிருந்தும் எதிர்க்கட்சி அந்தஸ்தை விட்டுக்கொடுக்காமல் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது....
அப்போது நீங்கள் எதிர்க்கட்சிக்குன்டான அந்தஸ்தை கூட பெற வில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்...
2021 ஆண்டு 15 கட்சிகள் கூட்டணி அமைத்து தான் திமுக வெற்றி பெற்றது ஆனால் 2016 திமுக 15 கட்சிகள் கூட்டணி அம்மாவுடைய அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்றது ஆனால் அம்மாவின் மறைவுக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு திமுக 15 கூட்டணிகளும் அதிமுக ஏழு கூட்டணி அமைத்து வெற்றி வாய்ப்பு இழந்தது இழந்ததற்கு காரணம் என்ன என்று தெரியாமல் திமுகவை குறை சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல நம்முடைய ஒற்றுமை இன்மையே தோல்விக்கு காரணம் பதவிக்கும் பணத்திற்கும் ஆசைப்படும் நபர்கள் அதிமுக இருக்கும் வரை அதிமுக அழிந்து கொண்டுதான் இருக்கும் ஒற்றுமை என்ற அதிமுக ஒன்று சேரும் போது அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது.

No comments:
Post a Comment