அந்த மாவட்ட ஆட்சியர் பிள்ளையார் சிலையை அகற்ற சொன்னாரா இல்லையா என்பது தெரியவில்லை, ஆனால் அவர் சார்ந்துள்ள மதத்தினர் ஏதேனும் பொறுப்புகளில் இருந்தால் அவர்கள் மதத்தினருக்கு கரிசனமும் இந்துக்கள் என்றால் ஓர வஞ்சனையும் தான் செய்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னாடி அலுவல் ரீதியா ஒரு அர்ஜென்ட் ரிப்போர்ட் கோரி ஒரு பேங்க்குக்கு செல்ல நேரிட்டது. பேங்க் மேனஜர் ஒரு பெண்மணி. அவர் கிருஸ்தவர்ன்னு மூஞ்சியிலேயே எழுதி ஒட்டி இருந்துது.
பியூன்கிட்ட சொல்லி அனுப்பிட்டு ரிசப்ஷன் சோபால வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
பியூன் போய் சொன்னதும் கண்ணாடி வழியா பார்க்குது. அன்னைக்கு வெள்ளிக்கிழமை, காலைல கோயிலுக்கு போனதால நெத்தி நிறைய விபூதி, குங்குமம், சந்தனம், பட்டு சேலை, கழுத்துல ருத்ராத்ஷம்ன்னு பக்தி மணம். அம்மணி பார்வையிலே என்னை அளவெடுக்குது.
அப்புறம் பேசிட்டே இருக்குது. பேசுது பேசுது பேசிட்டே இருக்குது. அப்பப்போ ஓர கண்ணால என்னை பார்த்துட்டு வேற இருக்குது.
கோடிகளில் டிரான்ஸ்சேக்ஷன் பண்றதுல எங்க ஆபிஸும் ஒண்ணு. வேற சில பேங்க்குகள்ல்ல ராஜ மரியாதை. ம்ம்ம் ன்னா போதும் பேங்க் மேனேஜர் ஆபிஸ்க்கே வந்துடுவார், பெரிய கஸ்டமர் இல்லியா so...
அம்மணி கண்டுக்கவே இல்லை. அரை மணி நேரம் ஆச்சி, பசி ஒரு பக்கம், ரிப்போர்ட் கேட்டு தொடர்ந்து போன் கால்ஸ் ஒரு பக்கம். ஒரு கட்டத்துல பொறுமை இழந்து கதவை திறந்து உள்ளே போய்ட்டேன். அம்மணிக்கு முகம் மாறிடுச்சு.
என்னை இன்ட்ரோ பண்ணிட்டு நானாவே சேர்ல உக்காந்துட்டேன். உக்கார கூட சொல்லல. வேண்டிய டீடைல்ஸ் சொன்னதும் பெருசா அலட்டிக்காம ஹ்ம்ம்ம் ன்னு பதில் சொல்லிட்டு அந்த ரெண்டு வக்கீல்கள்கிட்ட மறுபடியும் பேச ஆரம்பிச்சிடுச்சி.
அவங்க உருப்படியா எதுவும் பேசல, பேச்சுவாக்குல அந்த வக்கீல்களும் அந்த அம்மணி மதம் சேர்ந்தவங்கன்னு நல்லாவே புரிஞ்சுது. வேலை வெட்டி இல்லாத ரெண்டு ஜூனியர் வக்கீல் நேரம் போகாம வந்து கடலை போட்டுட்டு இருக்காங்க அவ்வளவுதான்.
பேச்சு அரசியல் பக்கம் எல்லாம் போகுது. அவங்க பக்கா திராவிட ஸ்டாக்ன்னு நல்லாவே தெரியுது.
நேரம் போயிட்டே இருக்குது அம்மணி டீடெயில்ஸ் தர முகாந்திரமே இல்லை. மேம் டைம் ஆச்சி, ப்ளீஸ்ன்னதும், சிஸ்டம்ல மேலே கீழே உருட்டிட்டு சம்பந்தமே இல்லாம சில கேள்விகள் கேட்டுது.
அப்புறம் ரிப்போர்ட் ரெடி பண்ண ரெண்டு மணி நேரம் ஆகும் நீங்க போய்ட்டு அப்புறம் வாங்கன்னு என்னை அனுப்பி விடுறதுலேயே குறியா இருக்குது. நான் விடுறதா இல்லை, வெயிட் பண்ணி வாங்கிட்டு போறேன்ன்னு சேர்ல நல்லா சாஞ்சு வசதியா உக்காந்து மொபைல் எடுத்து பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.
அம்மணி திரு திருன்னு முழிக்குது. அந்த வெட்டி பசங்க என்ன பண்றதுன்னு தெரியாம போனை நோண்டிட்டு உக்காந்து இருக்காங்க. கொஞ்ச நேரம் சிஸ்டத்தை உருட்டிட்டு மேம் நீங்க கிளம்புங்க நான் சாப்பிட்டுட்டு ரிப்போர்ட் ரெடி பண்ணி மெயில் பண்ணிடுறேன்.
அந்த பெண்ணோட நோக்கம் என்னை அலைகழிக்கணும். இது சரிபட்டு வராதுன்னு, பார்த்துக்கலாம்ன்னு கிளம்பிட்டேன்.
அடுத்த நாள் வரைக்கும் மெயிலையும் காணோம், குயிலையும் காணோம். அடுத்த நாள் ஈவினிங் எல்லா எப்.டி யையும் க்ளோஸர் பண்ணி ரீஜினல் ஹெட்டுக்கு லெட்டர் அனுப்பிட்டேன்.
ரீஜினல் ஹெட் அம்மணிகிட்ட எக்ஸ்பிளனேஷன் கேக்க இப்போ எங்க ஆபிஸ்க்கு நடையா நடக்குது.
இப்போ என்ன பண்ணேன்னு கேக்குறீங்களா...
அந்த கிரீஸ் டப்பாவை எப்படி ராஜா உதைச்ச...
ஹ்ம்ம்ம், இதுதான் இவங்களுக்கு ட்ரீட்மென்ட்...
எவ்வளவு பெரிய போஸ்ட்ல இருந்தாலும் அவங்க குணம் அவங்கள விட்டு போகாது. வேலை பார்க்குற இடத்துல வேலைய பார்க்காமல் அங்கேயும் மதத்தை திணிச்சி பிரிவினை உண்டாக்குறது அவங்க ரத்தத்துல ஊறினது...
நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ன....
No comments:
Post a Comment