IAS/IPS அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தால்
தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டில் பல மாநிலங்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய அனுப்பப்படும் சேவகர்கள். (Government Servants) Servant என்பதற்கு வேலைக்காரர்கள் என்று தமிழில் சொல்லுவார்கள். அவர்களுக்கு ஜாதி மத பேதம் இருக்கக்கூடாது.
ஆனால் சில IAS/IPS அதிகாரிகள், தாங்கள் servant என்பதை மறந்து முதலாளிகள் போன்று ஜாதி மத பேதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வது கண்டனத்திற்கு உரியது மற்றும் வருந்தத்தக்கது. இந்த மாதிரி அரசாங்க அதிகாரிகளை இனம் கண்டு கொண்டு மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களும் இந்த மாதிரி சர்வாதிகாரிகார போக்குடைய மதவாத அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.
காதே இல்லாதவனிடம் எப்படி இதை சொல்வது.
No comments:
Post a Comment