Monday, June 12, 2023

இது தான் நிதர்சனமான உண்மை.

 நீங்கள் பிராமணர் அல்லாதவர்களையோ அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையோ யாரை கோயில் அர்ச்சகராக போட்டாலும் தற்போது இருக்கும் எந்த கோவில் அர்ச்சகர்களும் கவலைப் பட போவதில்லை. உண்மையாக சொல்ல வேண்டுமானால் அவர்கள் இதை எதிர்க்காமல் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு செல்வார்கள்.

ஆனால் ஒன்று. நீங்கள் பணியில் அமர்த்திய அர்ச்சகர்கள் சிறிது நாட்கள் கூட தாங்க முடியாமல் அவர்களே ஓடிவிடுவார்கள். மேலும் சமூகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. சொற்ப வருமானத்தில் அவர்களால் நிலைத்து நிற்க முடியாது. அவர்கள் ஆசார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பார்களா என்று தெரியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...