
மனிதனின் மரணத்திற்கு முன்பு அவனுக்கு தோன்றும் சில அறிகுறிகள் – சிவபுராணத்தில் உள்ளவை
மனிதனின் மரணத்திற்கு முன்பு அவனுக்கு தோன்றும் சில அறிகுறிகள் – சிவபுராணத்தில் உள்ளவை
ஒரு மனிதன் பிறக்கும்போதே அவனுடைய இறப்பு எப்போது எப்படி நிக ழும் என்பதை
கடவுளால் குறிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கடவுளைத் தவிர அந்த மரணம் எப்போது எப்படி நடக்கும் என்பதை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களால் யூகிக்க முடியாத ஒன்றாகும். மேலும் அந்தமனிதனுக்கு ஒருபிறவிதான், மறுபிறவி என்பது கி டையாது என்றுசொல்வார்கள். ஆனால் அது இன்றளவும் பொய்யா அல்ல து உண்மையா என்பது யாருக்கும் தெரி
யாமல் உள்ளது.

ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்குமுன் என்னென்ன அறி குறிகள் ஏற்படும் என்பதை சிவ புராணத்தில் கூறப்பட்டுள் ளது. அதை பற்றி தெரிந்துகொள்வோம்.

சிவபுராணத்தில்கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன் தோன்றும் அறிகுறிகள்

சிவபுராணத்தில்கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன் தோன்றும் அறிகுறிகள்

ஒருவருக்கு தொண்டை மற்றும் நாக்கு தொடர்ந்து விடாம ல் வறட்சிநிலையை அடைந்துகொண்டிருந்தால், அவர்க ள் மிகவிரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
ஒருவரின் இடது கையானது, அச்சம் அல்லது பதட்டத்தின் கார ணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்திலே இறந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இரவில் நிலா மற்றும் பகலில் சூரியனை பார்க்கும் போது, கருப்பு அல்லது சிவப்புநிறமுள்ள வட்டம் தென்பட்டா ல், அவர் 15 நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று சிவ புராண த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை இரவில் பார்க்க முடியவில்லை அல்லது மிகவும் மந்தமாக தெரிகிறது என்றா ல், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தமா கும்.

ஒருவர் தன்னுடைய நிழலில் தன் தலைப்பகுதியை காணமுடிய வில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புரா ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரால் எதையும் சரியாக பார்க்கமுடியாமல்போவது அல்லது
நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக்கொண்டிருக்கிறது என்பதை வெளிக்
காட்டு ம் அறிகுறியாகும்.


ஒருவரால் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில், அவருடைய பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment