பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்… அவற்றிற்கான தீர்வுகளும்…
பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்… அவற்றிற்கான தீர்வுகளும்…
ஒவ்வொருவருக்கும் குறைகள் இருக்கும். குறைகள் இல்லாத ஜீவராசிக ள் இந்த உலகில் ஏது? ஆகவே இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு

உடலெங்கும் வெளிறிய நிறமாற்றம் அடைந்த திட்டுத்தி ட்டாக புள்ளிகள் ஏறக்குறையஅனைத்து பெண்களுக்கு மே வரக்கூடியது. இது கொழுப்பு செல்கள் சிதைவதால் திசுக்களில்உண்டாகும் பாதிப்பாகும். இதனை சரிசெய்ய நல்லெண்ணெயில் மஞ்சள் கலந்து உபயோகிக்கலாம். அல்லது
தினமும் விட்டமின் E எண்ணெயை உபயோகி த்தால் நல்ல பலன் கிட்டு ம்.

பரு ஒரு பொதுவான பிரச்சனைதான். வளரும் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் பிரச்சனைதான் இது. இது தழும்புகளை குறிப்பாக அதிகம் தொடவோ தேய்க்கவோ அல்லது கிள்ளவோ செய்யும்போது ஏற்படுத்தும். அதன் மீது கற்றாழை சாற்றை தடவினால் அவற்றின் கடுமை குறைந் து அதனை குணப்படுத்தும்.
கடுமையான உழைப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக கண்களுக்குகீழ் ஏற்படும் பாதிப்பு இது. வெள்ளரிச்சாறு போன்ற இயற்கை வைத்தியங்கள் இந்த பிரச்சனையை ஒரு வார காலத்திற்குள் போக்கும் என்பதால் இது பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
மிகஅதிக அல்லது மிகக்குறைந்த ஈரப்பதத்தினால் வற ண்ட பொலிவில்லா முடி பிரச்சனை ஏற்படலாம். இதனை தவிர்க்க தொடர்ந்து முடியை பராமரித்துவலுவூட்டுங்கள்
No comments:
Post a Comment