Sunday, August 25, 2019

நமது பாரம்பரியமும் இன்றைய தலைமுறையும். ...

🌳🌴 🌳 #வாழை_இலை_உணவு 🌽
வாழை இலையில் பல்வேறு சத்தான நலன்களும் ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கிறது இன்றைய மாடர்ன் உலகத்தில் வாழை இலையில் சாப்பிடுவதை தவிர்க்கலாம் ஆனால், உன்மையை நீங்களே அறிவீர்கள் சரி வாழை இலையின் சில தகவல்கள் இதே என்றும் மறக்கக்கூடாது ஒரு விசேஶம் என்றால் அது வாழை இலை உணவு பாரம்பரியம் மிக்க தமிழர்களின் விசேஶம் தான்.
ரசம் சாதம் வாழை இலையில் சுட சுட ருசியுடன் சாப்பிடும்போது, ரசமோடு இலையின் வாசமும் கலந்து, அது தரும் ருசிக்கு பீஸா பர்கர் எல்லாம் ஓடிவிட வேண்டும்.
ருசி மட்டுமல்லாது ஆரோக்கியத்தையும் தரும் வாழை இலையில் சாப்பிடுவதை எப்படி அந்த காலத்தில் நமது முன்னோர்கள் கணித்தார்கள் என்பது ஆச்சரியம்தான். எதனால் அந்த காலத்தில் வாழை இலையை சாப்பிடச் சொன்னார்கள் என பார்ப்போமா?
இது அற்புதமான கிருமி நாசினி. சுட சுட உணவுகளையும், பொங்கலையும் இதில் சாப்பிடுவதால் ருசியோடு இதன் சத்துக்களும் நமது உடலுக்கு போய் சேர்கிறது. குடலில் தங்கும் கிருமிகளை கொல்கிறது.
நாம் சாப்பிடும் உணவுகளில் நச்சிருந்தால் அவற்றை முறிக்கும் சக்தி வாழை இலைக்கு உண்டு. ஆகவேதான் அந்த காலத்தில் வாழை இலையில் உணவை சாப்பிட்டார்கள்.ஷ...ரு🌳
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்கள் வந்துவிட்டது முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்..
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்தஇடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராகவைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
வாழையிலை யும் இறைவனுக்கு படைத்த பிரசாதமும் என்றும் நன்மைகள் தான் .🌷🧩🌷

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...