Tuesday, August 27, 2019

அதான் கோர்ட் என்று பயமுறுத்துகிறது தி மு க .

திமுக வில் இருக்கும்
பத்து அறிவாளிகளை
அனுப்புங்கள்,
என்னுடன் விவாதிக்க-மாரிதாஸ்.
ம்ம்ம்,
நாங்கூட மாரிதாஸ்ஸ
விவரமானவர் ன்னு நெனச்சேன்.
ஹார்டுவேர் ஸ்டோர்ல போயி
டோலோ 500 கேக்கறாரே?
சிமெண்ட் பேக்டரியில போயி
சர்க்கரை லோடுக்கு
சாக்கோட கெளம்பிட்டாரே?
செங்கல் சூலையிலே போயி
செம்பருத்தி பூப்பறிக்க
கூடையோட ஓடுறாரே?
அஞ்சப்பர் ஹோட்டல்ல
அவியல் கேட்டு
அடம்பிடிக்கிறாரே?
முனியாண்டி விலாஸ்லே
மோர்க்குழம்பு கேட்டு
கேட்டத் தட்டுறாரே?
இதெல்லாம்
எப்பிடி இருக்குன்னா,
கம்யூனிஸ்ட்கள் கிட்டபோயி
தேசபக்திய தேடுனமாதிரி?
என்னத்தச் சொல்ல?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...