Sunday, August 25, 2019

இஸ்லாமியருக்கு பிறந்தவர்கள் மட்டும் பதிலளிக்கவும்.

1. ஸ்டாலின் உங்களிடம் வந்து குல்லா போட்டு கஞ்சி குடித்ததைத் தவிர உங்களுக்கு செய்த நன்மை என்ன?
2. நாங்கள் பா.ஜ.க வின் எதிரி என்று சொல்லி உங்கள் வாக்குகளை வாங்கிக் கொண்டு NIA திருத்த மசோதாவில் பா.ஜ.க வுக்கு ஆதரவாக ஓட்டு போட்டது ஏன்?

3. 370 வாபஸ் பெறப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று சொன்னவர், பிறகு அந்தர் பல்டி அடித்து வாபஸ் பெறப்பட்டதை தவறு என்று சொல்லவில்லை, அமுல் படுத்திய விதம்தான் தவறு என்றாரே ஏன்?
4. உங்கள் திருமண விழாவிற்கு வந்து அங்கு இந்துமத சடங்குகளை கேவலமாக விமர்சித்ததை ஏற்கிறீர்களா? இல்லை என்றால் ஏன் ஒருவர்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
5. மத்திய அரசு ஹ(ஞ்)ச் மானியத்தை ரத்து செய்தது. ஆனால் எடப்பாடி அரசு மாநில நிதியிலிருந்து மானியம் தொடர்ந்து வழங்குகிறது. இதனை ஏன் ஸ்டாலினோ நீங்களோ பாராட்டவில்லை?
6. நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 1தொகுதியை மட்டுமே ஒதுக்கியது. முஸ்லீம் லீக் புறக்கணித்தது. ஆரம்பம் முதலே கலைஞருடன் பயணித்த முஸ்லிம் லீக்கை விட ஒன்றுக்கும் உதவாத மாறி மாறி கட்சி செல்லும் கம்யூனிஸ்ட்டுகள் 4 விசிக 2.மதிமுக,2 திமுக நல்லது செய்வதுபோல நடிக்கும். அவ்வளவு தான்.
7. .மதங்களை குறை கூறுவது இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...