Saturday, August 24, 2019

ஊழியர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்...

வாகன விற்பனை சரிவுக்கு காரணமே வாகன உற்பத்தி நிறுவனங்கள் தான் என்று வாகன உற்பத்தி நிறுவனம் தலைவர் பஜாஜ் தெரிவித்தார்...
ஒரு மிகப்பெரிய உண்மையை போட்டு உடைத்து விட்டார்...
* நிறுவனங்கள் தனது லாபத்தில்
4% மட்டுமே ஊழியர்களுக்கு சம்பளம் தருகிறது...
* உடனே விற்பனை சரிவு என்று ஆட்குறைப்பு செய்வது அநியாயம் என்று கூறியுள்ளார் பஜாஜ்...
* ஊழியர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்...
* உலக தரத்தில் வாகனங்களை தயாரிப்பு செய்கிறோமா என்று பாருங்கள்.
* வாகனங்கள் விலை சர்வதேச அளவில் இந்தியாவில் மட்டுமே அதிகமாக இருப்பது ஏன்? என்று கேட்டுள்ளார்...
"இந்திய ஆடோமொபைல் நிறுவன தயாரிப்புகளின் தரம் காரணமாக பெரிதாக ஏற்றுமதியை அதிகரிக்க முடியவில்லை. நாம் தயாரிக்கும் ஸ்கூட்டர், பைக், கார், ஜீப், எஸ் யூ வி, ட்ரக்குகள், பேருந்துகள் என எதுவுமே உலக தரத்தில் இல்லை" என மனதில் பட்டதை பொது வெளியில் போட்டு உடைத்திருக்கிறார்.
மேலும் 7% விற்பனை சரிவு என்பது பெரிய விஷயமில்லை...
இதற்காக தன்னிடம் உள்ள ஊழியர்களை வேலைக்கு வேண்டாம் என்று சொல்வது மிகப்பெரிய அநியாயம். இப்படி இருந்தால் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்...
விற்பனை சரிவு என்பது சாதாரண விஷயம் தான்...
எனவே ஆட்குறைப்பு என்ற பெயரில் ஊழியர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்று தெரிவித்தது பஜாஜ் நிறுவனம்.

Image may contain: 1 person, sitting and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...