Saturday, August 24, 2019

தனியாக ஒரு RELIEF FUND ஆரம்பித்து அதில் கட்டவேண்டும். உயர் நீதிமன்றம் அதை நிர்வகிக்க வேண்டும்.

அரசுக்கு இவ்வாறு FINE விதிக்கவேண்டும்
சாலைகள் சரி பண்ண வில்லையென்றால் அபராதம் - ரூ 1,00,000.அரசு கொடுக்கணும்.
செயல் படாத சைனல்கள்- ரூ 25,000.அரசு கொடுக்கணும்.
தோண் டப்பட்ட சாலைகள் மூடாம ல் இருந்தால் ரூ 25.000 அரசு கொடுக்கணும்.
அரசியல் பதாதைகளை, லைட்டுகள் - ரூ 10,00,000(அந்த கட்சிக்கு) தடுக்காத அரசுக்கு ரூ 1,00,000 அரசு கொடுக்கணும்.
எ ரி யாத தெரு விளக்குகள் ஒவ்வொன்றுக்கும் ரூ 1000 அரசு கொடுக்கணும்
நடைபாதை ஆக்கிரமிப்பு,மீறல்கள் , கடைகள் முதலிய ஒன்றுக்கு ரூ 10,000 வீதம் தடுக்காத அரசு கொடுக்கவேண்டும்.
நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள் ஒவ்வொன்றுக்கும் ரூ 10,000 அரசு கொடுக்கணும்.
தனியாக ஒரு RELIEF FUND ஆரம்பித்து அதில் கட்டவேண்டும். உயர் நீதிமன்றம் அதை நிர்வகிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...