Thursday, April 23, 2020

பொய்யைப்_பரப்பும்_நியூஸ்_18_தமிழ்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவர் வெளிநாடு சென்று வந்ததை மறைத்ததாகவும்...
அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப் பட்டுள்ளதாகவும்...
விபச்சார ஊடகம் நீயூஸ் 18 தமிழ் பொய்யான செய்தி யை பரப்பியது...
இதை நம்பிய மு.மு. முட்டு கொடுக்கும் சில திராவிட சூத்திரன்கள் முகநூலில் வாந்தி எடுத்து வருகிறார் கள்...
டெல்லி தப்லிக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று திரும்பிய வர்களுக்கு கொரோனா என்று செய்தி சொன்னபோது நோய்க்கு மத சாயம் பூசலாமா.. என்று வானத்திற்கும் பூமிக்குமாக மேல் தாவி கள் போல குதித்தார் கள்...
இன்று அதே திருட்டுக் கும்பல் இந்த பொய் செய்தி யை புளகாங்கிதம் கொண்டு பகிர்கிறார் கள்...
இந்த பொய் செய்தி க்கு
அர்ச்சகர்கள் சங்கம் மறுப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அர்ச்சகர்கள் சங்கம் அறிவிப்பு.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பட்டர்கள் ஆலய பூஜைகளை செய்து வருகிறோம்.
இன்று - 23/4/2020 நியூஸ் 18 தொலைக்காட்சியில் "வெளிநாடு சென்று வந்த பட்டருக்கு கொரோனா தொற்று உறுதி என்று செய்தி ஒளிபரப்பி வருகிறார்கள்.
இது முற்றிலும் தவறான செய்தி.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாயார்(72 வயது) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான நீரிழிவு மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சையில் இருக்கும் போது அவருக்கு காய்ச்சல் வந்ததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவிக்குப் பின்னர் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முதலிலும், உள்ளது என்று இரண்டாவதாகவும் தகவல் தெரிவித்தனர்.
இதற்கு இடையில் ரேப்பிட் கிட் பரிசோதனை முடிவுகளில் குழப்பம் இருக்கிறது என்பதால் அதன்படி முடிவுகளை அறிவிப்பதை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தற்போது எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகள் தெரிய இன்னும் ஒருநாள் ஆகும் என்று அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில்... அந்த குடும்பத்தினரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தி உள்ளனர்.
இதை தொடர்ந்து அவரது வீட்டில் வேலை செய்தவர், அக்கம் பக்கத்தவர்களையும், அவரது மகன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரிவதால்... கோவில் பட்டர்கள், பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர் என அனைவருக்கும் பரிசோதனை செய்ய மாநகராட்சி/மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு... தற்போது பரிசோதனைகள் நடந்து வருகிறது.
இதுவரையில் காவல்துறையினருக்கும் டெஸ்ட் நடந்து வருகிறது.
இன்னும் பட்டர்கள் யாருக்கும் டெஸ்ட் எடுக்கவில்லை.
இந்நிலையில் மேற்படி நியூஸ் 18 போன்ற ஊடகங்கள் "வெளிநாடு சென்று வந்த பட்டருக்கு தொற்று உறுதி" என்று பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவர்கள் குறிப்பிடும் பட்டர் வெளிநாடு எதற்கும் செல்லவில்லை.
ஏற்கனவே வெளிநாட்டுக்கு சென்று வந்ததால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்த பட்டர்கள் சிலருக்கும் 24-30 நாட்கள் அரசு கண்காணிப்பு முடிந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு விட்டது...
என்ற விவரத்தையும் அறியத் தருகிறோம்.
நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...