Tuesday, April 28, 2020

கோவில்களை நோக்கி அல்ல.

#ஜோதிகாவின் தந்தை ஒரு சினிமா தயாரிப்பாளர்! அவளது தாய்க்கு முதலாவது திருமண உறவில் பிறந்தவள் தான் நக்மா!
ஜோதிகாவின் தாய் இரண்டாவதாக சந்தர் சதானந்த் என்பவரை திருமணம் செய்தவள்! அந்த திருமண உறவில் பிறந்தவள் தான் #ஜோதிகா...
ஜோதிகா & நக்மாவின் தாய் ஒரு #துளுக்கச்சி! நக்மாவின் தந்தை வேறு! ஜோதிகாவின் தந்தை வேறு! ஆனால் ஜோதிகாவுக்கும் நக்மாவுக்கும் தாய் ஒன்று தான்! #அதாவது ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் அப்பன் ஒன்னு! தாய் வேறு வேறல்லவா... அதுபோல இவங்களுக்கு தாய் ஒன்னு தான்... ஆனால் அப்பன் வேறு வேறு!!!
இந்த வரலாறெல்லாம் நமக்கு எதுக்கு னா... எதிர்வினை னா அப்படி தான் இருக்கும்! ஆனால் அனைத்தும் உண்மை மட்டும் தான்... எதுவும் பொய் கிடையாது!.
வந்தமா... விருதை வாங்கினோமா னு ஜோதிகா போயிருந்தா ... நாம அவள பத்தி எதுவும் பேசாம இருந்து இருப்போம்ல... அத விட்டுட்டு...
உலக பேரரசான தமிழகத்தின்
இராஜ ராஜ சோழன் கட்டிய கோவிலைப் பத்தி என்ன ம.......... க்கு அவ பேசணும்? அதேபோல அவ அம்மாவோட #குஸ்லாம் பத்தி யாராவது பேச முடியுமா?
நம்ம ஊர்ல தான் அநியாயத்துக்கு நடுநிலைவாதிக இருக்காங்க...
என்னன்னா?
நாங்க தான் தமிழகத்தின் அடையாளம் னு பேசுவாங்க...
திடீர் தமிழனா அரிதாரம் பூசுவாங்க!
தமிழக அடையாளங்களை யாராவது கொச்சைப் படுத்துனா மட்டும்... நவதுவாரத்தையும் மூடிப்பாங்க...
திராவிட வீரமணி வெங்காயம் னு சொன்னான்
திராவிட மதிமாறன் பாலியல் வன்புனர்வாளன் னு சொன்னான்
நில அபகரிப்பாளன் னு ரஞ்சித் சொன்னான்
கோவிலுக்கு போகாதீங்க னு இவ சொல்றா... #இதைத்தான்
திராவிடனும் திராவிட அடிமையான திடீர் தமிழனும் ஒன்னு! இது தெரியாம இருக்குறவன் எல்லாம் மண்ணு னு நாங்க சொல்றோம்...
#குறிப்பு... கனிமொழியின் அம்மா கருணாநிதிக்கு மனைவி இல்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...