Wednesday, April 22, 2020

உங்களுக்கு என்றா நான் குறை வச்சேன்.?

டெய்லி 200 பேட்டா குவாட்டரும் கோழி பிரியாணியும் குடுத்தன் தின்னுட்டு
பொம்பள பொணத்துக்கிட்ட இருந்து மோதரத்த திருடுனிங்க அதுல ஒரு நியாயம் இருந்துச்சி,
பிரியாணி கடை கடையா மன்னிப்பு கேட்டன் அதில உங்க பசி தெரிஞ்சிச்சி,
இடுப்ப கிள்ளினிங்க அதில உங்க பொறுக்கி தனம் தெரிஞ்சிச்சு,
இந்த மாதிரி முத்துக்கருப்பன், பிரசன்னா அவன் இவன்"னு.... இன்னிக்கு வரைக்கும் வீடியோ வருது...
கடைசில இன்னைக்கி என்னாடான்னா 500 ரூபா பெறாத கல்லை திருடி இருக்கிங்க.!
#கடப்பாகல்திருடிதிமுக. வரலாம் வரலாம் வா.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...