Monday, April 27, 2020

இது தான் மக்களை காக்கும் அரசா?

* கோணவாயன் கேள்வி
சென்னை
மக்களை காக்கும் மருத்துவர்களுக்கு கூட போதிய வசதி செய்துதர முடியாத இதுதான் மக்களை காக்கும் அரசா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போதுமான அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் இன்று காலையில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். மக்களை காக்கும் மருத்துவர்களுக்கு கூட போதிய வசதி செய்துதர முடியாத இதுதான் மக்களை காக்கும் அரசா? அரசியல் செய்ய தினமும் பேட்டி கொடுத்தால் போதுமா? பொய்களை சொன்னால் போதுமா? எண்ணிக்கையை வாசித்தால் போதுமா?
சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாக கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படி காப்பாற்ற போகிறார்கள்? கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றி சரி செய்வது? இவ்வாறு அந்த அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
*** தலீவா... இம்பூட்டு அறிவை வச்சுக்கிட்டு இன்னும் ஏன் டாக்டர் பட்டம் வாங்காம இருக்கீங்க? அதிக விலை கொடுத்தாவது டாக்டர் ஆயிடுங்க. டாக்டரை தாக்கினால் கடும் தண்டனைன்னு மத்திய அரசு இன்று அவசர சட்டத்தை கொண்டு வந்திருச்சு. எனவே உன் பேச்சை விமர்சித்தால் தண்டனை கிடைத்துவிடும்.
அது சரி கோணவாயா... இந்த டாக்டர்களை தாக்கிய, அவர்கள் மேல் எச்சில் துப்பிய ‘தப்ளிக்’கை (ஒரே இடம், சிங்கிள் சோர்ஸ், டில்லி மாநாடு) நீங்கள் ஏன் ‘பப்ளிக்’கா கண்டித்து பேசல. அது சரி அப்படி செய்ய சொல்லி கொடுத்ததே நீதானே...
இலங்கை இறுதி போரில் லட்சக் கணக்கில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது வேடிக்கை பார்த்தது யாரு மிஸ்டர் ‘தப்ளிக்’ சுடலை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...