Wednesday, April 29, 2020

இது தான் அமைதி மார்க்கம்!

"மதியம் 12 மணி அளவில் ஒரு பெண்மணி என்னுடைய ஆஸ்பத்திரிக்கு வந்தாள். முதுகு வலி மற்றும் உடல் வலி என்றாள். அப்பொழுது. அந்த அறையில் என்னிடம் பணியாற்றும் டாக்டர் மாதுரி என்பவரும் மற்றும் மூன்று பெண் ஊழியர்களும் இருந்தார்கள். இவர்களுடன் இரண்டு நோயாளிகளும் இருந்தனர்.
இந்தப் பெண்மணியின் வலி விவரங்களைக் கேட்ட பின் அவரைப் பரிசோதிக்கத் திரும்பச் சொன்னேன். வலி இருந்த இடத்தைச் சோதிக்கத் தொடங்கும் முன் என் கையைத் தட்டிவிட்டுக் கத்தத் தொடங்கினாள். உடனே இரண்டு மூன்று ஆண்கள் வெளியே இருந்து வந்து என்னைக் கண்டபடி பேசத் தொடங்கினார்கள். பின் அவருடைய கணவர் சில ஆட்களுடன் வந்து என்னைத் தவறாகப் பேசினார்கள். பின் என்னைப் பற்றித் தவறாக சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்.
16 வருடங்கள் நல்ல பெயருடன் வேலை செய்து வருகிறேன். எனக்கே இந்த நிலமை என்றால் புதிதாக வேலை செய்பவர்களின் நிலை என்ன ஆகும்.
இத்துடன் சிசிடிவியில் பதிவானதைப் பகிர்கிறேன். காவல் துறையில் புகார் அளித்துள்ளேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
என் மேல் தவறில்லை என்றால் எனக்கு உறு துணையாய் இருந்து இந்த உண்மையைப் உலகிற்கு எடுத்துச் செல்லுங்கள். எல்ல சமூக வலைதளங்களிலும் பகிருங்கள். உங்கள் அனைவரின் உதவி எனக்கு உறு துணையாக இருக்கும்." டாக்டர் ராவ்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...