சென்னையில் இருந்து சேலம் சென்ற முதல்வர், இ.பி.எஸ்., உளுந்துார்பேட்டை அருகே புறவழிச்சாலையில், திடீரென இறங்கி, வேறு காரில் மாறிச் சென்றதால், பரபரப்பு நிலவியது.
சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று சென்னையில் இருந்து, காரில் புறப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே, சேலம் புறவழிச்சாலை செல்லும் வழியில், ரவுண்டானா அருகே, கருப்பு நிற, 'இன்னோவா' கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.பிற்பகல், 3:55 மணிக்கு முதல்வரின் கார், சேலம் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே வந்தது. அங்கு, காரில் இருந்து இறங்கிய முதல்வர், தயார் நிலையில் நின்றிருந்த கருப்பு நிற காரில் ஏறி, சேலம் சென்றார்.

No comments:
Post a Comment