Monday, June 8, 2020

நீயே டெஸ்ட் எடுத்து, நீயே எதாச்சும் தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி டிரீட்மென்ட் எடுத்துகோ....!

கொரானா வந்த தப்ளிக் மொத்தமும் டிஸ்சார்ஜ் ஆகுற வரையில்
இலவச பிக்கப் , டிராப்,
இலவச டிரீட்மென்ட்,
காலை உணவாக இட்லி, வெங்காய சட்னி, சம்பா கோதுமை உப்புமா, சாம்பார், முட்டையின் வெள்ளைக்கரு, பால்.
நண்பகலில் இஞ்சியும் எலுமிச்சையும் கலந்த வெதுவெதுப்பான நீர், மிளகு, உப்பு சேர்த்த வெள்ளரித் துண்டுகள்.
மதிய உணவாகச் சப்பாத்தி, புதினா சாதம், காய்கறிப் பொரியல், கீரை, ரசம், பொரிகடலை.
மாலை வேளையில் கொண்டைக்கடலை சுண்டல், மிளகுத்தூள் சேர்த்த பருப்பு சூப்.
இரவு உணவாக இட்லி, சப்பாத்தி, காய்கறிக் குருமா, வெங்காய சட்னி.
இத்தனையும் குடுத்து உடம்பை ஏத்தி டிஸ்சார்ஜ் பண்ணும் போது. இலவச பழக்கூடை, பாதம், பிஸ்தாம் முந்திரியுடன் குரான் லேட்டஸ்ட் எடிசன்.
அமைச்சர்களே நேரில் சென்று கைதட்டி வழியனுப்பும் விழா!
கொரானா வந்த தப்ளிகிடமிருந்து பப்ளிக்கிற்கு தாவியதும்?
நீயே டெஸ்ட் எடுத்து, நீயே எதாச்சும் தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி டிரீட்மென்ட் எடுத்துகோ....! எங்களுக்கு ஆயிரம் சோலி கிடக்குது.. போவியா...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...