🎯
டிவி வரதராஜன் தனது
நாடக குழுவினருக்காக
பதிவிட்டு இருந்த ஒரு தகவல்
அவதூறு பரப்புவதாக இருப்பதாகவும்;
அதன் அடிப்படையில்
தொற்று நோயை பரப்புவதற்கு எதிரான
சட்டப் பிரிவின் படி
வழக்கு தொடுக்க முடியும் என்றும்
சுகாதாரத் துறை அமைச்சர்
தெரிவித்து இருக்கிறார்.
நாடக குழுவினருக்காக
பதிவிட்டு இருந்த ஒரு தகவல்
அவதூறு பரப்புவதாக இருப்பதாகவும்;
அதன் அடிப்படையில்
தொற்று நோயை பரப்புவதற்கு எதிரான
சட்டப் பிரிவின் படி
வழக்கு தொடுக்க முடியும் என்றும்
சுகாதாரத் துறை அமைச்சர்
தெரிவித்து இருக்கிறார்.
அவதூறு என்பது உண்மைக்கு மாறான
ஒரு தகவலை உள்நோக்கத்துடன்
பரப்புவது.
ஒரு தகவலை உள்நோக்கத்துடன்
பரப்புவது.
* வரதராஜன் குறிப்பிட்டு இருந்தது போல
ஒரு நோயாளி இருப்பது உண்மையா ?
ஒரு நோயாளி இருப்பது உண்மையா ?
* நோய்வாய்பட்டவரது குடும்பத்தினர் சார்பில்
மருத்துவமனைகளையும்,
அரசு அதிகாரிகளையும்
தொடர்பு கொண்டது உண்மையா?
மருத்துவமனைகளையும்,
அரசு அதிகாரிகளையும்
தொடர்பு கொண்டது உண்மையா?
* அந்த குடும்பத்தினரால்
தொடர்பு கொள்ளப்பட்ட
மருத்துவமனைகளால் சொல்லப்பட்டதாக
வரதராஜன் தெரிவித்த தகவல் உண்மையா?
தொடர்பு கொள்ளப்பட்ட
மருத்துவமனைகளால் சொல்லப்பட்டதாக
வரதராஜன் தெரிவித்த தகவல் உண்மையா?
என்று தமிழக அரசு சார்பில்
விசாரிக்கப்பட்டதா?
விசாரித்து அறிந்திருந்தால்
அந்த தகவல்களை அமைச்சர் தெரிவித்து
இருக்க வேண்டும்.
வரதராஜன் தெரிவித்த கருத்துகள்
பொய்யானவை என்று தான் திரட்டிய
தகவல்களின் அடிப்படையில்
அமைச்சர் பேசி இருக்க வேண்டும்.
அமைச்சரின் பேச்சு அப்படியில்லை.
விசாரிக்கப்பட்டதா?
விசாரித்து அறிந்திருந்தால்
அந்த தகவல்களை அமைச்சர் தெரிவித்து
இருக்க வேண்டும்.
வரதராஜன் தெரிவித்த கருத்துகள்
பொய்யானவை என்று தான் திரட்டிய
தகவல்களின் அடிப்படையில்
அமைச்சர் பேசி இருக்க வேண்டும்.
அமைச்சரின் பேச்சு அப்படியில்லை.
# டிவி வரதராஜனின் பதிவைப் பார்த்ததில்
எனக்கு தோன்றியது.
எனக்கு தோன்றியது.
1- கொரோனா தொற்று நேர்ந்துவிடாமல்
பாதுகாப்பாக இருக்கும்படி
தனது குழுவினரை எச்சரிக்கிறார்.
பாதுகாப்பாக இருக்கும்படி
தனது குழுவினரை எச்சரிக்கிறார்.
2- அதன் கடுமையை உணர்த்த
மிகவும் வசதிபடைத்த,
செல்வாக்கு மிகுந்த ஒருவருக்கு நேர்ந்த
அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
மிகவும் வசதிபடைத்த,
செல்வாக்கு மிகுந்த ஒருவருக்கு நேர்ந்த
அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
3-வரதராஜன் குறிப்பிட்ட நபர்
மிகவும் வசதி படைத்தவராகவும்
செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பதால்
நட்சத்திர அந்தஸ்து கொண்ட
தனியார் மருத்துவமனையை தேடுகிறார்கள்.
அதற்கு வாய்ப்பில்லை என்றால்
அரசு மூத்த மருத்துவர்களின்
சிறப்பு மேற்பார்வையில் சிகிச்சை பெற
இயலுமா என்று முயன்று இருக்கிறார்கள்.
என்பது தான்.
மிகவும் வசதி படைத்தவராகவும்
செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பதால்
நட்சத்திர அந்தஸ்து கொண்ட
தனியார் மருத்துவமனையை தேடுகிறார்கள்.
அதற்கு வாய்ப்பில்லை என்றால்
அரசு மூத்த மருத்துவர்களின்
சிறப்பு மேற்பார்வையில் சிகிச்சை பெற
இயலுமா என்று முயன்று இருக்கிறார்கள்.
என்பது தான்.
* வரதராஜனின் பதிவில்
அரசுக்கு எதிரான குற்றச்சாட்டின்
சாயல் கூட இல்லை.
அரசுக்கு எதிரான குற்றச்சாட்டின்
சாயல் கூட இல்லை.
* இந்த பதிவுக்கு
அரசு இவ்வளவு முக்கியத்துவம்
தந்திருக்கத் தேவையில்லை.
கவனத்தில் கொள்வது அவசியம் என்று
கருதி இருந்தால் உண்மை நிலை குறித்த
விளக்கம் போதுமானது.
அரசு இவ்வளவு முக்கியத்துவம்
தந்திருக்கத் தேவையில்லை.
கவனத்தில் கொள்வது அவசியம் என்று
கருதி இருந்தால் உண்மை நிலை குறித்த
விளக்கம் போதுமானது.
* வழக்கு மிரட்டல் எல்லாம்
சிறுபிள்ளைதனமாது.
சிறுபிள்ளைதனமாது.
# இயலாமையில் உள்ளவர்கள்
அதிகார வல்லமையை
காண்பிக்க விரும்பும் போது
எளிய எதிரிகள் தேவைப்படுகிறார்கள்!
அதிகார வல்லமையை
காண்பிக்க விரும்பும் போது
எளிய எதிரிகள் தேவைப்படுகிறார்கள்!
🎯
No comments:
Post a Comment