ஐ.நா.சபையின் நல்லெண்ணத் தூதராக முடி திருத்தும் பணியாளர்
திரு மோகன் என்பவரின் மகள் நேத்ரா தேர்வாகியுள்ளார் அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
திரு மோகன் என்பவரின் மகள் நேத்ரா தேர்வாகியுள்ளார் அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நேத்ரா அளித்த பேட்டியில இந்தியாவில் பொதுவாக தமிழகத்தில் வறுமையை ஒழிப்ப்பை பற்றி பேச போவதாக கூறியிருந்தார் அதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
வறுமையை விட கொடிய நோய் சாதி அந்த சாதிய நோய் இந்தியாவில் தமிழகத்தில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. மத வெறி தலைவிரித்து ஆடுகிறது ஐக்கிய நாடுகள் சபையில் சாதிய மத வெறி பிடித்த இந்தியாவைப் பற்றி பேச வேண்டும்
வெரும் மெழுகு பூசப்பட்ட இந்தியாவை இங்கே உள்ள போலி தேசியவாதிகள் பேசிக்கொண்டுள்ளனர்.
சாதிகள் இல்லாத இந்தியாவை படைப்போம் என்ற கோட்பாட்டை ஐ.நா.மன்றத்தில் பதிவிடு மகளே...
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் வாழ்த்துகள்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் வாழ்த்துகள்
No comments:
Post a Comment