உன் வாழ்நாளில் என்றைக்காவது ஒருநாள் தமிழ் நாட்டிற்காகவும் #தமிழர்களுக்காக_போராடி_இருக்கிறாயா ..?
தமிழ்நாட்டு மக்களை சினிமாவில் நடித்து ஏமாற்றி சம்பாதித்த பணத்தை #கர்நாடகாவில் கொண்டு பதிக்க வைத்திருக்கிறாய் தவிர
தமிழுக்கு என்றைக்காவது ,
#நீ_எதற்குகட்சி_ஆரம்பித்திருக்கிறாய்..?கட்சி தமிழ் மக்கள் உயிர்களை காவு வாங்கும் #பிஜேபியை தமிழ் நாட்டிற்கு கொண்டு வருவதற்குத்தான்
No comments:
Post a Comment