பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும்
காய்ச்சல், இருமல், தொற்று நோய்கள்,
காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு
வந்தால் வரவே வராது. வந்தாலும்
விரைவில் குணமாகிவிடும். சமைப்ப
தால் சக்திகள் இழக்கின்றன. பச்சை
யாகச் சாப்பிடுவது நல்லது.
தொண்டை கரகரப்பை சரி செய்யும்.
இன்சுலின் அதிகரிக்கும். தினம் சாப்பி
ட்டு வந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
பூண்டில் உள்ள அலிசின் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும். சிறிது அரைத்து மருவின்மீது தடவி
வந்தால் மரு வீழும்.
மூன்று வாரம் தொடர்ந்து (3 பல்) சாப்பிட்டு வந்தால்
அலர்ஜி நீங்கிவிடும்.
பல்வலி வந்தால் பூண்டின் ஒரு துண்டை பல்லில்
கடித்தால் அதன் சாரு பட்டவுடன் பல்வலி நன்றாகும்.
தினம் மூன்று பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு
வத்தால்
ஜலதோஷம், தொற்று, வயிற்றுப் பிரசினை இருக்
காது. பச்சையாக சாப்பிடப் பிடிக்காதவர்கள்
சூப்பில் சேர்த்து குடிக்கலாம்.

No comments:
Post a Comment