அடிக்கடி இதனை உண்ணும் அனைவருக்கும் இது ஒரு #எச்சரிக்கைபதிவே!!!!
நூடுல்ஸ் தெரியாத தாய்மார்கள் தற்பொழுது இல்லையெனலாம், எனினும் அதனை பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்கின்றதா என்பது சந்தேகமே!!!!!
குழந்தைகள் உள்ள குடும்பத்தில் எளிதாக சமைக்கும் நேரத்தினை மிச்சப்படுத்த இதை போன்ற இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உண்ண கொடுக்கும் தாய்மார்களை என்ன சொல்வது??
நேரமின்மை காரணமா அல்லது சோம்பேறித்தனமா???

No comments:
Post a Comment