Friday, June 18, 2021

எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.

 சோதனைகள் மனிதனின் மனவளத்தை கூட்டும்.. வெற்றிகள் தலைக்கணம் கூட்டும்.. தோல்விகள் உன்னை அடையாளம் காட்டும்.. சிந்தனைகள் நமக்கு நல்வழி காட்டும்.!

முடிவு எவ்வுயரம் இருப்பினும் தொடக்கம் நம்மிலிருந்தே தொடங்க வேண்டும்.
சிறகு விரித்தால் வானம் நம் வசம் ஆகும்.. செயல்பட தொடங்கினால் வாழ்க்கை நம் வசமாகும்.
கிடைப்பதை கொண்டு வாழ பழகி கொள்ள நாம் பறவை அல்ல.. பிடித்ததை செய்ய எத்தனை துன்பம் வந்தாலும் எதிர்த்து போராட வேண்டும்.
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள்.. அந்த ஆயிரத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் ஆயுளும் போதாது.
எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.
சிந்திக்கும் போது நரியாக இருங்கள் தவறில்லை தந்திரமாக அல்ல தாராளமாக.. செயல்படும்போது கழுகாக இருங்கள் காரியத்தில் கண்ணாக இருங்கள்.!
துயரங்களில் தான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...