சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோவிலாக இருக்கிறது இந்த நல்லாண்டவர் கோவில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக நல்லாண்டவர் இருக்கிறார்.

நல்லாண்டவர் திருக்கோயில்
தங்களை உண்மையாக வழிபடும் பக்தர்களின் குறையை ஏழு நாட்களில் தீர்க்கும் தெய்வம் இருக்கும் அதிசய கோயில் மணப்பாறை அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில் ஆகும்.
சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோவிலாக இருக்கிறது இந்த நல்லாண்டவர் கோவில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக நல்லாண்டவர் இருக்கிறார். கோயிலின் தல விருட்சமாக காட்டு மின்னை மரம் இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், உடன்பிறந்தவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், கணவன்-மனைவிக்குள் ளாக எழும் பிரச்சனைகள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தொந்தரவுகள், பெண்களுக்கு மனம் சம்பந்தமாக ஏற்படும் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் தீர இங்கு வந்து நல்லாண்டவரை வழிபட்டால் நமக்கு அண்ணனாக இருந்து நமது அத்தனை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.
எத்தகைய பிரச்சினைகளையும் நல்லாண்டவர் ஏழு நாட்களில் தீர்த்து வைப்பார் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள். இங்குள்ள ஏழு கருப்பு சுவாமியை வழிபட்டால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும். வேண்டுதல் நிறைவேறியதும் சுவாமிக்கு பக்தர்கள் வேஷ்டி துண்டு மற்றும் பரிவட்டம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர் கோயில் அமைவிடம் அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் மணப்பாறை பகுதியில் அமைந்துள்ளது.

No comments:
Post a Comment