Monday, June 7, 2021

அதன் பாதை அமைப்பு அரைவட்டம் போல்தான் இருக்கும்.

 மாஸ்கோவிற்கு-நியூயார்க்க-ம் ஒரே நேரான பாதையில் சென்றால் 8910 கி.மீ அதுவே வளைந்து சென்றால் 7500 கி.மீ.

கிட்டத்தட்ட 1410 கி.மீ வித்தியாசம்!
ஆச்சர்யமாக இருக்கிறதா!பெரும்பாலான விமான பாதையில் வளைவாகத்தான் இருக்கும்.ஒரு விமானம் எவ்வளவு வளைவாக செல்கிறதோ அவ்வளவு சீக்கிரம் சேர வேண்டிய நாட்டை சென்றடையும்.
நாம் உலக நாடுகளை தட்டையாகத்தான் உலக வரைப்படத்தில் பார்ப்போம் ஆனால் யதார்த்தம் வேறு.
அதாவது உலகம் உருண்டையானது.அதற்கு தக்கது போல் விமான பாதைகளும் தீர்மானிக்கப்படுகிறது.
நீங்கள் கற்பனை செய்வது போல் எந்த விமானமும் ஒரே நேர்பாதையாக செல்வதில்லை பூமியின் கோல வடிவுக்கு தகுந்தாற்போல் அதன் பாதை அமைப்பு அரைவட்டம் போல்தான் இருக்கும்.
இதுதான் இரகசியம் வேறொன்றுமில்லை!
May be an image of map and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...