Thursday, June 10, 2021

அது கோழைத்தனமல்ல!! அதி புத்திசாலித்தனம்!!

 சாதிக் பாட்சா உள்ளிட்ட பல பினாமிகள் தற்கொலை செய்த விவகாரங்களிலே உண்மை ஒரு காலமும் வராத நிலையில் பிரசன்னாவின் மனைவி தற்கொலையில் மட்டும் என்ன உண்மை வந்துவிட போகின்றது?

அதெல்லாம் வராது
ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை
ஆ.ராசா மனைவி கிறிஸ்தவ முறைபடி அடக்கம் செய்யபட்டார் என்றன செய்திகள், ராசாவும் அதை மறுக்கவில்லை
இப்பொழுது தமிழன் பிரசன்னாவின் குழந்தைகள் பெயர் ஏஞ்சல், ஜெனிபர் என்கின்றார்கள்
ஆக இவர்களெல்லாம் கிறிஸ்துவத்தினை ரகசியமாக தழுவியவர்கள் என்பது தெரிகின்றது, அதை ஏன் ஒப்புகொள்ள மறுக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை
நான் கிறிஸ்தவ‌ மதத்தில் இருக்கின்றேன் என சொல்ல கூட அச்சம் என்றால், அதை சொல்ல கோழைத்தனம் என்றால், இவர்களெல்லாம் என்ன அரசியல் பேச அதுவும் இந்து எதிர்ப்பு பேச என்ன‌ தகுதி உண்டு?
இதுவா பகுத்தறிவு? இதுவா திராவிட சிந்தனை?
எப்படியோ, பாதில்லபட்ட தமிழன் பிரசன்னாவுக்கு அரசுவேலை வேண்டும், அவர் குழந்தைகளுக்கு ஆளுக்கு 50 லட்சம் வேண்டும் என்ற விபரீத கோரிக்கை எழாதவரை நல்லது
# ஸ்டான்லி ராஜன் அவர்களின் பதிவு
# இத்தனை நாளும் இவர்கள் இந்து மதத்தை ஏன் கேவலமாக பேசினார்கள் என்பது இப்போது புரிகிறது !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...