#டாஸ்மாக் திறப்பு குறித்து ஏன் ஒரு சிறு அமைப்பு கூட போராடலனு நீங்க யோசிக்கலாம்..!
#தமிழகத்தில் போராளிகள் என்ற பெயரில் இருக்கும் பல்வேறு சிறு,சிறு லெட்டர்பேட் குழுக்கள் எல்லாம் #திமுகவோடது னு இங்கே அரசியல் தெரிந்தவர்களுக்கு சுலபமா புரியும்..!
#கூடங்குளம் அணுஉலையை மூடுவோம்னு உள்ளே வந்து இன்று அதை மறந்து திமுக வுக்கு சொம்பு தூக்கும் #சுப.உதயகுமார் இப்போ அந்த கோரிக்கையை எல்லாம் வைக்க மாட்டார்..!
அதே மாதிரி "டாஸ்மாக்கை மூடு"ன்னு சொல்லி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊத்தி கொடுக்கும் பொம்பளனு பாடிய #கோவன் இப்போ கனிமொழியை நோக்கி இப்டி பாட மாட்டான்!
No comments:
Post a Comment