கவிஞர் வாலியின் கதை, திரைக்கதை, வசனம், எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் துவக்கப்பட்ட படம்.
அன்றைய நிகழ்வுகளை வைத்து அரசியல் நையாண்டியாக எழுதப்பட்ட கதை, இளையராஜாவும் வடிவேலுவும் இணைந்து நடிக்கவிருந்த படம்.
ஒரு கட்டத்தில் நடிக்க இளையராஜா தயங்கியதால்.... படம் மேலும் வளரவில்லை.
இந்த தகவலை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், இளையராஜா நடிக்கவிருந்த வேடத்தில் நான் நடிக்கிறேன், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கட்டும் என்று வாலியை அனுகியுள்ளார்.
எஸ்பி.முத்துராமன் இயக்கினால் மட்டுமே இந்த கதையை கொடுப்பேன் என்று வாலி மறுத்துவிட்டாராம்.
புகைப்படம்: ஸ்டில்ஸ் ரவி சார்
நன்றி...

No comments:
Post a Comment