" யாம் பெற்ற இன்பம்
இவ்வையகம்
பெறவேண்டும்"
என்ற அரிய
நோக்கத்தோடு இப்பதிவை சித்தர்களின் ஆசியோடு வெளியிடுகிறேன்.
,கற்பூரம்,புஷ்பம் முதலியவற்றை எடுத்து சென்று அவர்களுக்கு படைத்து வழிபாடு செய்யவேண்டும்.
சித்தர்ஜீவன்
சித்தர்ஜீவன்
சித்தர்களையும் வழிபட்டால் சிறப்பு.அதுவும் ஜீவசமாதிகளை வழிபட்டால்
மிகவும் சிறப்பு.
சித்தர்ஜீவன்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்களின் உயிர், ஜீவசமாதியை சுற்றி தான் இருக்கும் எனவே சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு என்பது உயிரோட்டம் உள்ள வழிபாடாகும்
சித்தர்ஜீவன்
சித்தர் ஜீவன்
சித்தர்களின் ஜீவசமாதிகளை தெரியபடுத்தினால் தான் சித்தர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை அன்பர்களே.
சித்தர்ஜீவன்
முகவரி
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
மற்றும் 11 சித்தர்களின் ஜீவபீடம்
நீலமங்கலம்
மதுராந்தகம் தாலுகா
செங்கல்பட்டு மாவட்டம்
( சென்னையில் இருந்து வருபவர்கள் செங்கல்பட்டு மதுராந்தகம் வழியாக சித்தாமூர் ஊரை கடந்து சென்றால் இடதுபுறமாக சேவா பால் பண்ணையை காணலாம்.அதை ஒட்டியே சாலையில் சென்றால் நீர்பெயர் கிராமத்தை காணலாம் இதை கடந்தவுடன் நீலமங்கலம் ஊரை காணலாம் அங்கு ஊராட்சி தண்ணீர் டேங்க் பக்கத்தில் அம்மன் ஆலயம் இருக்கும் அதன் எதிரே ஒத்தையடி பாதையில் பயணித்தால் நம் 14 சித்தர்களின் ஜீவசமாதிகளை காணலாம் )
No comments:
Post a Comment