Wednesday, June 14, 2023

ஆட்கொணர்வு என்பது?

 காலைல இருந்து,

FIR இல்ல..
நோட்டீஸ் குடுக்கல..
சட்ட விரோத கைதுனு ஒரு பெருங் கொண்ட திடீர் மூஞ்சி புக்கு வக்கீல் குரூப்பு உலாவிட்டு இருக்குது..
மொதல்ல அமலாக்கத்துறைன்னா என்ன.?
Directorate of enforcement department ங்கறது,
பண விவகாரங்கள் சம்மந்தப்பட்ட பல சட்டங்களை செயல்படுத்துற அமைப்பு..
PMLA- பிரிவென்ஷன் ஆஃப் மணி லாண்டரிங் ஏக்ட்,
FERA- ஃபாரின் எக்சேஞ்ச் ரெகுலேஷன் ஏக்ட்,
FEMA- ஃபாரின் எக்சேஞ்ச் மேனேஜ்மெண்ட் ஏக்ட்,
இதுக்கும் மேல,
அப்பன் ஏக்ட் ஒண்ணு இருக்கு..
FEOA- ஃப்யூகட்டிவ் எக்கனாமிக் அஃபென்டர்ஸ் ஏக்ட்..
உள்நாட்டு, வெளிநாட்டுத் தொடர்புடைய அத்தனை பொருளாதார முறைகேடுகளையும் டீல் பண்றது தான் இவங்களோட டூட்டி..
இது வேற..
இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்ட் வேற..
ஆனாலும் ரண்டுக்கும் நெறயத் தொடர்பு உண்டு..
இன்கம் டேக்ஸ்காரங்க,
ஒரு எடத்துல சோதனை போடப் போறதுங்கறது,
வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் னு
சந்தேகத்துல..
அல்லது ஊர்ஜிதமான தகவல்களோட..
ரண்டு டிபார்ட்மெண்ட்டுக்குமே ரகசிய உளவாளிகள்,
அரசு ஆவணங்கள் னு சோர்ஸ் டீம் உண்டு..
இன்கம் டேக்ஸ்காரங்க,
அப்படி அவங்க போற எடத்துல,
சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக தொடர்பான ஆவணங்கள்,
அல்லது சந்தேகங்கள் இருந்தா,
சத்தமில்லாம ஒரு போனப் போட்டு,
மாப்ளே..
நா நேத்து ஒரு எடத்துல ரெய்டு போனேன்..
ரொம்ப நாளா நீ தேடிட்டு இருக்க உன்னோட பழய காதலி அங்க இருந்தா..
அட்ரஸ, வாட்ஸப்ல அனுப்பி இருக்கேன் பாத்துக்கன்னு,
அஃபீஷியலா ஒரு நோட் போட்டு அனுப்பிட்டு போயிடுவாங்க..
அதை அமலாக்கத்துறை
நம்பத் தகுந்த இடத்தில் இருந்து கிடைத்த தகவல் ங்கற அடிப்படையில ஒரு நெம்பர் குடுத்து,
ஒரு ஃபைலை ஓப்பன் பண்ணிடுவாங்க..
அதுக்குப் பேரு,
ECIR- Enforcement case information report..
ECIR வேற..
வழக்குகள்ல போடப் படுற FIR வேற..
எந்தவொரு அக்யூஸ்டுக்கும் ECIR காப்பி தர வேண்டிய அவசியம் இல்லை,
அது FIR இல்ல..
அமலாக்கத்துறையின் ஆவணம்னு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெளிவாச் சொல்லி இருக்கு..
கெடச்ச ஆவண, ஆதாரங்கள், விசாரணை மூலம் கெடச்ச தகவல்கள வெச்சுட்டு,
கைது பண்ணிட்டும் FIR போடலாம்..
இன்னமும் zero FIR னு ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கு..
ஒரு கொலையச் செய்த நபர்கள்,
ஒரு குற்றச் செயலைச் செய்த நபர் சம்பவ இடத்தில் இருந்தா,
மொதல்ல அவங்கள புடிக்கோணுமா.?
அல்லது ஸ்டேஷன் ல போயி,
FIR போட்டு முடிச்சுட்டு வந்து சாவகாசமா குற்றவாளியத் தேடணுமா.??
இந்த கேஸ் ல,
17 மணி நேரம் நடந்த விசாரணைல, FIR போடறதுக்கான முகாந்திரங்கள் இருக்கு ங்கற அடிப்படையில,
ஆபீஸ் கொண்டு போறாங்க..
அந்த ஃபார்மாலிடீஸ எல்லாம் பண்ணிட்டு,
FIR, Arrest card, doctor report டோட,
24 மணி நேரத்துக்குள்ள சென்னை ஹைகோர்ட் காம்பவுண்டுல இருக்க என்போர்ஸ்மெண்ட் கோர்ட்டுல ரிமாண்ட் பண்ணுவாங்க..
அதுக்கு நடுவுல தான்
இந்த ஹைதர் அலி காலத்து டிராமா ல்லாம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...