Thursday, June 15, 2023

நன்றி...🙏

 *இந்த ரெய்டு மட்டும் இல்லையென்றால், அமைச்சர்* *அவர்களுக்கு மூன்று* *முக்கியமான இரத்த* *குழாய்களில்,*

*அடைப்பு இருப்பது தெரிந்திருக்காது..*
*உண்மையில் அமலாக்கத்துறை, அமைச்சர் #செந்தில் பாலாஜி'யின் உயிரை காப்பாற்றி இருக்கிறது..*
*அமலாக்கத்துறைக்கு நன்றி...🙏*
*குறிப்பு : அப்படியே மற்ற தமிழக அமைச்சர்களுக்கும் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதை அமலாக்கத்துறை ஆய்வு செய்ய வேண்டுகிறோம்... 🙏*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...