Saturday, June 10, 2023

தங்கள் கட்சியின் புகழ்பாடு்ம் வைரமுத்துக்கு 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்துள்ளது.

 திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். "வைரமுத்து வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு?2006-ல் சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் வாங்குன பெரிய மனுசன். அந்த படமே அரசு மானியதுத்துல எடுத்ததுதான். இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா?" என திமுக அரசையும், வைரமுத்துவையும் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இந்த வீடு விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட் பதிவில், கவிஞர் வைரமுத்துக்குச் சொந்தமாக சென்னை பெசன்ட் நகர், திருவான்மியூரில் உள்ள 3 வீடுகளின் முகவரி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு "கவிஞருக்கு இந்த மூணு வீடு போதாதா? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு? யார் அப்பா வீட்டு பணம்? " என பதிவிட்டுள்ளார். நியாயம்தானே..?
May be an image of 2 people and text that says 'கவிஞர் வைரமுத்து வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு? அரசைக் கேள்வி கேட்கும் சவுக்கு சங்கர்! Kamadenu .9:22 am .9 Jun 2023'
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...