Thursday, June 8, 2023

நம்முடைய ரயில்வே மந்திரி #அஸ்வினி வைஷ்னவ் பற்றிய சில தகவல்..

 அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர்.

அவருடை கல்வி தகுதி BE, Mtech, MBA. எலக்ட்ரானிக் இன்ஜினியர். IIT யிலும் உலகம் தரம் வாய்ந்த அமெரிக்காவில் இருக்கும் Wharton பல்கலைகழகத்தில் படித்தவர். IAS ஆபிசர். 52 வயது தான் ஆகிறது..ஒரு ஆபிசராக ஒடிசாவில் திறம்பட பணிபுரிந்தவர்...
வாஜ்பாயி அவர்களிடம் தனி செகரட்ரியாக இருந்தவர். இப்ப ஒடிசாவை சேர்ந்த MP ஆக இருக்கிறார். இதுவரை இருந்த மந்திரிகளில் மிக திறமையாக ரயில்வே துறையை நடத்துகிறார்.ரயில்களை மேம்படுத்துதல், ரயில்வே நிலையங்களின் மேம்பாடு பராமரிப்பு என்று இவரின் கீழ் ரயில்வே துறை வெற்றி நடை போடுகிறது..வந்தே பாரத் திட்டம் இவரின் கீழ் வந்ததே..அதற்கு பல திசைகளிலும் இருந்து எதிர்ப்பு..குறிப்பாக நக்சல் கம்யுன்ஸ்ட்களிடம் இருந்து..காரணம் சைனா இறக்குமதி பாதிக்கபடுவதால்...
இவரின் தலைமையில் இந்த வருடம் ரயில்வே துறை 41000 கோடி அதிகம் லாபம் ஈட்டியுள்ளது. அது வரை ரயில்வேதுறை நஷ்டத்தில் இயங்கியது .பல பேர் ஓசியில் பயனம் செய்ததை நிப்பாட்டினர்..தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ரயிலில் உணவு, ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், பயணியர்களுக்கான வசதி, முன்பதிவு டிக்கெட் பதிவு அனைத்தையும் எளிதாக கணினி மூலம் செய்வது என்று ஒரு புரட்சியே செய்துள்ளார்...
கவச் என்னும் ரயில்களை காப்பாற்றும் ஒரு செயலியை சோதனை செய்யும்போது அந்த ரயிலில் எந்த பயமும் இல்லாமல் இவரும் இருந்தார்..அந்த செயலியின் பயன்பாடு முழுக்க இன்னும் அமல்படுத்தபடவில்லை..அதற்கு சில காலம் ஆகும்.நம்முடைய ரயில்வே துறை மிக பெரியது..மிக பெரிய அளவில் மக்கள் பயணம் செய்வது..எதையும் அமல்படுத்த சிறிது காலம் ஆகும்...
இத்தனை காலம் நஷ்டத்திலும், மோசமான நிர்வாகத்திலும் இருந்த ரயில்வேயின் தரத்தை உயர்த்தியதுடன் அதன் முன்னேற்றத்திற்காக உண்னையில் உழைக்கும் ஒருவரை காயப்படுத்துவதும்..அவரை விபத்துக்கு பொறுப்பாக்குவது தவறு..இதை தான் நம் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள்..திறமையானவர்கள் இருக்ககூடாது என்பது தான் அவர்களின் எண்ணம்..இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களுக்கு இஷ்டமில்லை😕😕😕...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...