இந்தியாவில் மூன்றாவுது முறையாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் இருக்கும் பிஜேபி, தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 25 பிஜேபி எம்பிக்களாவுது வெல்ல வேண்டுமென நினைக்கிறது. மோடி அமித்ஷாவும் நினைக்கிறார்கள். இது ஒரு மிகச்சிறந்த சிந்தனை. வரவேற்கவேண்டிய ஒன்று.
அதிமுகவோடு கூட்டணியிலிருந்தால் இது சாத்தியமில்லை. ஆகவே அதிமுக கூட்டணியிலிருந்து பிஜேபி வெளியேறி தனியாக நிற்க வேண்டும்.
'பெருந்தலைவர்' அண்ணாமலை அவர்கள் தலைமையில், TTV + VKS + OPS + ACS + IJK போன்றவற்றிடுடன், (PT & PMK வராது)
அதிலும் ஐயா தினகரன் அவர்களும், ஐயா ஓபிஎஸ் அவர்களும் பெரும் செல்வாக்குப் பெற்றவர்கள். பெருந்தலைவர் அண்ணாமலை அவர்களின் எண்ணம் போலவே, எடப்பாடியாரை வீழ்த்தவும் நினைப்பவர்கள்.
'பெருந்தலைவர்' அண்ணாமலை அவர்கள் இம்முடிவை எடுத்து, அண்ணாதிமுகவை கழற்றிவிட்டு பழைய பகைக்கு கணக்கு முடிக்க வேண்டும்.
பெருந்தலைவர் அண்ணாமலை வாழ்க 
முடிவெடு தலைவா 


புதிய பாதை அமைக்க வா தலைவா 


No comments:
Post a Comment