வேலைக்காரன் கெஞ்சினான்,...
நான் உங்களுக்கு பத்து
வருடங்களாக சேவை செய்தேன்,
நீங்கள் இப்படி ஒரு தண்டனையை
எனக்குத் தரலாமா?
தயவுசெய்து என்னை அந்த
நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு
முன் பத்து நாட்கள் அவகாசம்
ஒன்று தாருங்கள்! ”
பத்து நாட்கள் முடிந்தன..
என்றான்.
"நான் பத்து நாட்களுக்கு
மட்டுமே இந்த நாய்களுக்கு
சேவை செய்தேன், அவை என்
சேவையை மறக்கவில்லை.
வருடங்கள் சேவை செய்தும்
என் முதல் தவற்றைக்கூட
மன்னிக்காமல் நான் உங்களுக்கு
செய்த அனைத்தையும் மறந்து
என்னை தண்டிக்க
உத்தரவிட்டீர்கள்!"
இருக்கிறார்கள்.
தவறு செய்வது மனித சுபாவம்.
இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம்•••

No comments:
Post a Comment