Thursday, June 15, 2023

அப்படிங்களா...ஏற்றோம்.

 #நெஞ்சுவலி பொதுவாக இரண்டு வகைப்படும்.

ஒன்று #சாதாநெஞ்சுவலி : இந்த வலியின் போது அப்போலோ, காவேரி போன்ற ஐந்து நட்சத்திர தரம் உள்ள மருத்துவ மனையில் சேரச் சொல்லி உடல் கெஞ்சும். அரசாங்க மருத்துவமனை பக்கம் திரும்பி பார்க்க கூட உடல் ஒத்துழைக்காது !! 🤔🤔
மற்றொன்று #ஊழல்நெஞ்சுவலி: இதில் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளில் சேர உடலுக்கு விருப்பம் இருந்தாலும், சட்டம் இடம் கொடுக்காததால், வேறு வழியின்றி அரசாங்க மருத்துவ மனைகளில் சால்ஜாப்பு சொல்லி காலத்தை கழிக்க வேண்டி வரும் !!
#பொறுப்புதுறப்பு : இது ஒரு மருத்துவம் சம்பந்தமான பதிவே அன்றி அரசியல் பதிவு இல்லை !!
😳🙄🤔🤔

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...